ஊழியான்
ooliyaan
நெடுங்கால வாழ்க்கையுடையான் ; கடவுள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிரளயகாலத்தும் அழியாமலிருக்குங் கடவுள். (தேவா. 270, 5.) 2. God, One who will live through the final destruction of the world; நெடுங்கால வாழ்க்கை யுடையான். ஊழியா ரெளிதினிற் கரசுதந் துதவுவார் (கம்பரா. நட்புக்கோட். 4). 1. One who lives to a great age;
Tamil Lexicon
ūḻiyāṉ
n. ஊழி.
1. One who lives to a great age;
நெடுங்கால வாழ்க்கை யுடையான். ஊழியா ரெளிதினிற் கரசுதந் துதவுவார் (கம்பரா. நட்புக்கோட். 4).
2. God, One who will live through the final destruction of the world;
பிரளயகாலத்தும் அழியாமலிருக்குங் கடவுள். (தேவா. 270, 5.)
DSAL