Tamil Dictionary 🔍

பழையான்

palaiyaan


புராதனமானவன். வானத்துயர் வானைப் பழையானை (தேவா. 1064, 9). 1. The ancient; நீண்டகால நட்புடையன். பழையார்கட் பண்பிற் றலைப்பிரி யாதார் (குறள், 810.) 2. Old friend;

Tamil Lexicon


paḻaiyaṉ,
n.பழை-மை.
1. The ancient;
புராதனமானவன். வானத்துயர் வானைப் பழையானை (தேவா. 1064, 9).

2. Old friend;
நீண்டகால நட்புடையன். பழையார்கட் பண்பிற் றலைப்பிரி யாதார் (குறள், 810.)

DSAL


பழையான் - ஒப்புமை - Similar