Tamil Dictionary 🔍

பூரியார்

pooriyaar


காண்க : பூரியர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


¢கீழ்மக்கள். பொருட்செல்வம் பூரியார் கண்ணு முள (குறள், 241). 1. Base or low people ; கொடியவர். (W.) 2. Wicked persons;

Tamil Lexicon


pūriyār
n. perh.
1. Base or low people ;
¢கீழ்மக்கள். பொருட்செல்வம் பூரியார் கண்ணு முள (குறள், 241).

2. Wicked persons;
கொடியவர். (W.)

DSAL


பூரியார் - ஒப்புமை - Similar