ஆழியான்
aaliyaan
திருமால் ; அரசன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திருமால். ஆழியானென்னு மாழமோழையிற் பாய்ச்சி (திவ்.பெரியாழ். 3,7,4). 1. Viṣṇu, as wielding the discus; அரசன். 2. King, emperor;
Tamil Lexicon
āḻiyāṉ
n. id.
1. Viṣṇu, as wielding the discus;
திருமால். ஆழியானென்னு மாழமோழையிற் பாய்ச்சி (திவ்.பெரியாழ். 3,7,4).
2. King, emperor;
அரசன்.
DSAL