Tamil Dictionary 🔍

பூரு

pooru


குருகுலத்தரசருள் ஒருவன் ; புருவம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சந்திரவமிசத்து ஒரரசன். பூருவின் மரபிற் பிறந்த கோமகன் (பாரத. குரு. 94). A king of the lunar race; புருவம் (சூடா) துணைவிழி பூருவினிடையே செருகிட (சிவரக. நைமிச. 33). Eyebrow;

Tamil Lexicon


s. eye-brow, புருவம்; 2. a king of the lunar race, யயாதிமகன்.

J.P. Fabricius Dictionary


, [pūru] ''s.'' Eye-brow. See புருவம். 2. A king of the lunar race, யயாதிமகன்.

Miron Winslow


pūru
n. bhrū.
Eyebrow;
புருவம் (சூடா) துணைவிழி பூருவினிடையே செருகிட (சிவரக. நைமிச. 33).

pūru
n. Purūravas
A king of the lunar race;
சந்திரவமிசத்து ஒரரசன். பூருவின் மரபிற் பிறந்த கோமகன் (பாரத. குரு. 94).

DSAL


பூரு - ஒப்புமை - Similar