பூரணை
pooranai
நிறைவு ; முழுநிலா ; பஞ்சமி , தசமி , உவா என்னும் திதிகள் ; சமவசரணத்தின் வடபுறமுள்ள வாவி ; ஐயனார் தேவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிறைவு. பூரணையார் பதினாற்கயிற்றோக்கப்புவனமெல்லாம் (திருநூற். 91);. 1. Fullness, perfection; பூர்ணிமை. 2. Full moon; பஞ்சமி, தசமி, உவா என்ற திதிகள். (திவா.) 3. The 5th, 10th and 15th titi in a lunar fortnight; சமவசரணத்தின் வடபுறமுள்ள வாவி. (மேருமந். 1086, உரை.) 4. (Jaina.) The tank to the north of a camavacaraṇam; ஐயனார் தேவி. (பிங்.) The consort of Aiyaṉār;
Tamil Lexicon
s. same as பூரணமி full moon; 2. the 5th, 1th, or 15th phasis or day of either half month; 3. wife of Aiyanar. பூரணைகேள்வன், Aiyanar, the husband of purana.
J.P. Fabricius Dictionary
, [pūraṇai] ''s.'' Full moon, or the day of full moon, as பூரணமி. 2. The fifth, tenth, or fifteenth phasis, or day, of either half month. W. p. 549.
Miron Winslow
pūraṇai
n. pūrṇā.
1. Fullness, perfection;
நிறைவு. பூரணையார் பதினாற்கயிற்றோக்கப்புவனமெல்லாம் (திருநூற். 91);.
2. Full moon;
பூர்ணிமை.
3. The 5th, 10th and 15th titi in a lunar fortnight;
பஞ்சமி, தசமி, உவா என்ற திதிகள். (திவா.)
4. (Jaina.) The tank to the north of a camavacaraṇam;
சமவசரணத்தின் வடபுறமுள்ள வாவி. (மேருமந். 1086, உரை.)
pūraṇai
n. pūraṇī.
The consort of Aiyaṉār;
ஐயனார் தேவி. (பிங்.)
DSAL