பூரிகை
poorikai
ஊதுகுழல் ; அப்பவருக்கம் ; நிரப்புகை ; பிராணாயாமத்துக்கு உறுப்பானதும் காற்றை உள்ளிழுப்பதுமான செயல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஊதுகுழல். தாரை பூரிகைவளை துடி (திருப்பு. 890). Trumpet; . See பூரிகம். (பிங்.) . See பூரகம். 1, 2. (அருநி.)
Tamil Lexicon
s. a trumpet, எக்காளம்; 2. a kind of unleavened cake, அப்பவருக் கம். பூரிசையூத, to sound or blow a trumpet.
J.P. Fabricius Dictionary
, [pūrikai] ''s.'' A trumpet, ஊதிடும்பூரிகை. 2. A kind of unleavened cake, அப்பவருக்கம். W. p. 549.
Miron Winslow
pūrikai
n. பூரி3. [T. buraga.]
Trumpet;
ஊதுகுழல். தாரை பூரிகைவளை துடி (திருப்பு. 890).
pūrikai
n. pūrikā.
See பூரிகம். (பிங்.)
.
pūrikai
n.
See பூரகம். 1, 2. (அருநி.)
.
DSAL