பரை
parai
பார்வதி ; சிவசத்தி ; சீவான்மா இறையருளைப் பெற்று நிற்கும் நிலை ; ஐந்து மரக்கால்கொண்ட அளவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See பார்வதி. (மாறனலங். 665). சிவசத்தி. (சைவச. பொது. 74, உரை.) 2. Parā-šakti; சீவான்மா தன்செயலற்றுச் சிவபெருமானது அருள்பெற்று நிற்கும் நிலை. அந்தப் பரிபூரணமே பரையாய் (ஒழிவி. பொதுவி. 41). 3. (šaiva.) The state of individual soul in which it remains actionless enjoying grace from šiva; See நைட்டிகதீக்ஷை. (சி. சி. 8. 5; ஞானப்.) 4. An initiation. . 1. Measure of capacity, See பறை3. (W.) 2 கன அடியும் 544 கன அங்குலமுங்கொண்ட அளவு. (M. M. 655.) 2. A cubic measure=2 cub. it. 544 cub. in.;
Tamil Lexicon
s. a measure of five maracals.
J.P. Fabricius Dictionary
, [prai] ''s.'' A measure of five marcals, ஓரளவு.
Miron Winslow
parai,
n. parā.
1. See பார்வதி. (மாறனலங். 665).
.
2. Parā-šakti;
சிவசத்தி. (சைவச. பொது. 74, உரை.)
3. (šaiva.) The state of individual soul in which it remains actionless enjoying grace from šiva;
சீவான்மா தன்செயலற்றுச் சிவபெருமானது அருள்பெற்று நிற்கும் நிலை. அந்தப் பரிபூரணமே பரையாய் (ஒழிவி. பொதுவி. 41).
4. An initiation.
See நைட்டிகதீக்ஷை. (சி. சி. 8. 5; ஞானப்.)
parai,
n.
1. Measure of capacity, See பறை3. (W.)
.
2. A cubic measure=2 cub. it. 544 cub. in.;
2 கன அடியும் 544 கன அங்குலமுங்கொண்ட அளவு. (M. M. 655.)
DSAL