Tamil Dictionary 🔍

பூமிநாதன்

poominaathan


[பூமிதேவியின் தலைவன்] திருமால். புண்டரீக பாவை சேரு மார்ப பூமி நாதனே (திவ்.திருச்சந். 22). Viṣṇu, as Lord of the Earth;

Tamil Lexicon


pūmi-nātaṉ
n. id.+.
Viṣṇu, as Lord of the Earth;
[பூமிதேவியின் தலைவன்] திருமால். புண்டரீக பாவை சேரு மார்ப பூமி நாதனே (திவ்.திருச்சந். 22).

DSAL


பூமிநாதன் - ஒப்புமை - Similar