பூமி
poomi
பூவுலகு ; மூவுலகத்துள் ஒன்று ; நிலமகள் ; நிலப்பகுதி ; மனை ; நாடு ; இடம் ; கோணங்களின் கீழ்வரி ; நிலை ; பொறிக்குரிய செய்தி ; நாக்கு ; ஒரு மருந்துப்பொடிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிலை அஞ்ஞானபூமி; ஞானபூமி (ஞானவா. உற்ப. 39, 49). 8. A stage of condition in life; பொறிக்குரிய விஷயம். ஒருவர்க்கு அறிகைக்குப் பூமியோ என்கிறார் (ஈடு). 9. Object of sense-perception; நாக்கு. (இலக். அக.) 10 Tongue; பூவுலகு. இந்தப் பூமி சிவனுய்யக் கொள்கின்றவாறு (திருவாச. 20, 10). 1. Earth; பூமிதேவி. பூமிகொழுநன். (சூடா.). 2. Goddess of Earth; நிலப்பகுதி. 3. Land, soil, ground, plot of land; பூசொத்து. 4, Landed property; தேசம். 5. Country, district; இடம். 6. Place; கோணங்களின் கீழ்வரி. (யாழ். அக.) 7. Base of geometrical figure; . 11. See பூநீறு, 2. (யாழ். அக.)
Tamil Lexicon
s. the earth, the world, பூலோகம்; 2. land, ground, soil, நிலம்; 3. a piece of land, மனை, 4. a country, a district, தேசம்; 5. a stage or degree in ascetic life. பூமிகாமி, see பூகாமி, under *பூ. பூமிசம், produced of or on the earth; 2. hell, நரகம். பூமிசம்பவை, Sita, as born of the earth. பூமிசாஸ்திரம், geography. பூமிதேவி, பூமாதேவி, the goddess earth. பூமியதிர்ச்சி, -நடுக்கம், earthquake, பூகம்பம். பூமியாரம், responsibilities of a kingdom; 2. a burden to the earth as an overplus of inhabitants, wicked people. பூமிவேர், an earth-worm, பூநாகம்.
J.P. Fabricius Dictionary
, [pūmi] ''s.'' The earth, the world, பூவுலகு. W. p. 642.
Miron Winslow
pūmi
n. bhūmi.
1. Earth;
பூவுலகு. இந்தப் பூமி சிவனுய்யக் கொள்கின்றவாறு (திருவாச. 20, 10).
2. Goddess of Earth;
பூமிதேவி. பூமிகொழுநன். (சூடா.).
3. Land, soil, ground, plot of land;
நிலப்பகுதி.
4, Landed property;
பூசொத்து.
5. Country, district;
தேசம்.
6. Place;
இடம்.
7. Base of geometrical figure;
கோணங்களின் கீழ்வரி. (யாழ். அக.)
8. A stage of condition in life;
நிலை அஞ்ஞானபூமி; ஞானபூமி (ஞானவா. உற்ப. 39, 49).
9. Object of sense-perception;
பொறிக்குரிய விஷயம். ஒருவர்க்கு அறிகைக்குப் பூமியோ என்கிறார் (ஈடு).
10 Tongue;
நாக்கு. (இலக். அக.)
11. See பூநீறு, 2. (யாழ். அக.)
.
DSAL