பின்
pin
பின்னுகை ; பின்பக்கம் ; இடம் ; கடை ; பிற்காலம் ; தம்பி ; பிறகு ; ஏழனுருபு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See பின்னல், 1. பின்னொடு முடித்த மண்ணா முச்சி (அகநா. 73). பின்பக்கம். கூந்தல் குலைந்து பின்வீழ (மணி. 8, 36). 1. Back, rear part; இடம். (பிங்.). 2. Place; கடை. (பிங்.) 3. End, as in place or time; பிந்தின காலம். 4. That wich is subsequent in time; தம்பி. (திவா.) --adv. 5. Younger brother; பிறகு. பின்னாவதென்று பிடித்திரா (நாலடி, 5) --part. 6. After, afterwards, subsequently; ஏழாம்வேற்றுமையுருபு. (நன். 302.) 7. A suffix of the locative case; வினையெச்ச விகுதிகலிலொன்று. (தொல். சொல். 231.) 8. A suffix indicating verbal participle;
Tamil Lexicon
adv. & prep. (opp. to முன்) after, afterward, பிறகு; 2. behind, பிறகாலே; 3. a form of the seventh case; 4. cause, source, காரணம்; 5. greatness, eminence, பெருமை; 6. way, road, வழி. அதுக்குப் பின், afterwards, after it. அவன் போனபின், after he was gone. பிற்காரியம், that which is to come, the consequence. பிற்காலம், after-times, succeeding times. பிற்கொழுங்கோல், the twenty-sixth lunar asterism, உத்திரட்டாதி. பிற்பகல், afternoon. பிற்பட, to be behind. பிற்பாடு, afterwards, after. பின்கட்டு, the hands pinioned behind, பின்கட்டாய்க் கட்டுதல்; 2. the second or back apartment of a house.
J.P. Fabricius Dictionary
பின்பு, பின்னால், பின் appram அப்பறம் after (post. + past pt.)
David W. McAlpin
[piṉ ] . ''[adv. and prepo.]'' After, afterward பிற்காலம். 2. Behind, hinderpart, back ward, பின்னிடம். 3. (சது.) Succeeding, follow ing, subsequent, கடை.--oppos. to முன். ''(c.)'' 4. ''[poetice.]'' A form of the seventh case, as கண், or இடத்தில், ஏழனுருபிலொன்று; thus காதலிபின்சென்றதம்ம. 5. ''s.'' Cause, source, கார ணம். 6. Greatness, eminence, பெருமை. 7. Way, road, வழி. அவன்போனபின். After he had gone.
Miron Winslow
piṉ
n. பின்னு-.
See பின்னல், 1. பின்னொடு முடித்த மண்ணா முச்சி (அகநா. 73).
.
piṉ [T. piru K. pim M. pin.]
n.
1. Back, rear part;
பின்பக்கம். கூந்தல் குலைந்து பின்வீழ (மணி. 8, 36).
2. Place;
இடம். (பிங்.).
3. End, as in place or time;
கடை. (பிங்.)
4. That wich is subsequent in time;
பிந்தின காலம்.
5. Younger brother;
தம்பி. (திவா.) --adv.
6. After, afterwards, subsequently;
பிறகு. பின்னாவதென்று பிடித்திரா (நாலடி, 5) --part.
7. A suffix of the locative case;
ஏழாம்வேற்றுமையுருபு. (நன். 302.)
8. A suffix indicating verbal participle;
வினையெச்ச விகுதிகலிலொன்று. (தொல். சொல். 231.)
DSAL