Tamil Dictionary 🔍

பூமருது

poomaruthu


மருதமரவகை ; ஒரு மரவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மருதமரவகை. கிளிவளர் பூமருதணிந்து (சீவக. 64). 1. Flowering murdah, 1. tr., Terminalia paniculata; மரவகை. (L.) 2. Indian bloodwood, m. tr., Lagerstroemia flos-reginae;

Tamil Lexicon


pū-marutu
n. id.+.
1. Flowering murdah, 1. tr., Terminalia paniculata;
மருதமரவகை. கிளிவளர் பூமருதணிந்து (சீவக. 64).

2. Indian bloodwood, m. tr., Lagerstroemia flos-reginae;
மரவகை. (L.)

DSAL


பூமருது - ஒப்புமை - Similar