பொருது
poruthu
III. v. i. be joined, combined, ஒன்று; 2. fight, பொரு; 3. vulgar for பொருத்து; join together, unite. எலும்பு பொருதிப் போயிற்று, the bone is put into joint. பொருத வைக்க, to engraft, to solder.
J.P. Fabricius Dictionary
, [porutu] கிறேன், பொருதினேன், வேன், பொருத, ''v. n.'' To be joined. combined, united with, ஒன்ற. 2. To fight, contend, &c., as பொரு. 3. [''vul. for'' பொருத்து.] To join together, unite, இணைக்க.
Miron Winslow