பூமாது
poomaathu
இலக்குமி. 1. Goddess of wealth; சரஸ்வதி. 2. Goddess of Learning; பூமிதேவி பூமாதி னிதயகமலத்து வைகும் பொலிவானும் (குமர.பிர. திருவாரூர்நான். 19). Goddess of Earth;
Tamil Lexicon
pū-mātu
n. பூ3+. (சங். அக.)
1. Goddess of wealth;
இலக்குமி.
2. Goddess of Learning;
சரஸ்வதி.
pū-mātu
n. பூ4+.
Goddess of Earth;
பூமிதேவி பூமாதி னிதயகமலத்து வைகும் பொலிவானும் (குமர.பிர. திருவாரூர்நான். 19).
DSAL