Tamil Dictionary 🔍

பூவம்

poovam


. 2. Longan. See காட்டுப்பூவம். (L.) . 3. See பூவந்தி, 1. (W.) . 1. See பூர்வாகமம். அங்கபூவமாதி நூலோதி (மேருமந். 124). கலியாணத்திற்கு முன்னர்ச் செய்யும் விருந்துச் சடங்கு. Loc. 3. Feast before the marriage ceremony; . 1. Lac tree. See கும்பாதிரி. (L.) எண்பத்துநான்கு நூறாயிரம் யுகம்கொண்ட காலம். பணையுகம் பூவம் பல்ல பவ்வமே (மேருமந். 94). 2. Period consisting of 84 lacs of yugas;

Tamil Lexicon


pūvam
n. [M. pūvam.]
1. Lac tree. See கும்பாதிரி. (L.)
.

2. Longan. See காட்டுப்பூவம். (L.)
.

3. See பூவந்தி, 1. (W.)
.

pūvam
n. pūrva.
1. See பூர்வாகமம். அங்கபூவமாதி நூலோதி (மேருமந். 124).
.

2. Period consisting of 84 lacs of yugas;
எண்பத்துநான்கு நூறாயிரம் யுகம்கொண்ட காலம். பணையுகம் பூவம் பல்ல பவ்வமே (மேருமந். 94).

3. Feast before the marriage ceremony;
கலியாணத்திற்கு முன்னர்ச் செய்யும் விருந்துச் சடங்கு. Loc.

DSAL


பூவம் - ஒப்புமை - Similar