Tamil Dictionary 🔍

பூவன்

poovan


பிரமன் ; காண்க : செவ்வாழை ; வாழைவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரமன். புலமும் பூவனு நாற்றமுநீ (பரிபா. 1, 46). 1. [M. pūvan.] Brahmā; . 2. Red banana. See செவ்வாழை. Loc. . 3. See பூவன்கதலி.

Tamil Lexicon


pūvaṉ
n. பூ.
1. [M. pūvan.] Brahmā;
பிரமன். புலமும் பூவனு நாற்றமுநீ (பரிபா. 1, 46).

2. Red banana. See செவ்வாழை. Loc.
.

3. See பூவன்கதலி.
.

DSAL


பூவன் - ஒப்புமை - Similar