பூரம்
pooram
கருப்பூரம் ; பச்சைக்கருப்பூரம் ; இரச கருப்பூரம் ; மருந்துவகை ; பூரநாள் ; ஒரு மணச்சடங்கு ; பூரான் ; தேள் ; பழம் ; பொன் ; நிறைவு ; வெள்ளம் ; வைப்புப் பாடாணவகை ; சமவசரணத்தின் வடபுறமுள்ள வாவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 2. See பூரணை1, 4. சயந்தை பூரநாமத்தவாவி (மேருமந். 2086). தேள். (யாழ். அக.) 1. Scorpion; பூரான். 2. A centipede; பழம். (நாமதீப. 368.) 3. Fruit; பொன். (அரு. நி.) 4. Gold; வெள்ளம். பூரமாநதி (பாரத. சம்பவ. 39). 1. Flood; ஓரு மணச்சடங்கு. 1. Nuptial ceremony, as completing a marriage (R. F.); கற்பூரம். ஈசனென்னும் பூரம் வெண்மை (பதார்த்த. 1076). 1. Camphor; பச்சைக்கற்பூரம் (தைலவ. தைல. 46.) 2. Medicated camphor; இரசகற்பூரம். (தைலவ. தைல. 69.) 3. Crude calomel; வைப்புப்பாஷாணவகை. 4. A prepared arsenic; மருந்து வகை. (யாழ். அக.) 5. A medicine; பதினொராம் நட்சத்திரம். The 11th nakṣatra; நினைவு. 2. Fulness, completeness;
Tamil Lexicon
s. fulness, completion, நிறைவு; 2. a centipede, பூரான்; 3. the 11th lunar asterism; 4. one of the 32 kinds of prepared arsenic, ஓர்மருந்து; 5. camphor, கற்பூரம்.
J.P. Fabricius Dictionary
, [pūram] ''s.'' Fulness, completion, abun dance, நிறைவு. 2. A centiped, milleped, as பூரான். 3. The eleventh lunar asterism, being one of மனிதகணம், ஓர்நாள். 4. One of the thirty-two kinds of prepared arsenic. See பாஷாணம். 5. ''(R.)'' First ceremony of a newly married couple, as சீக்குக்கழித்தல். 6. Camphor, as கர்ப்பூரம்.
Miron Winslow
pūram
n. pūra.
1. Flood;
வெள்ளம். பூரமாநதி (பாரத. சம்பவ. 39).
2. Fulness, completeness;
நினைவு.
pūram
n. karpūra.
1. Camphor;
கற்பூரம். ஈசனென்னும் பூரம் வெண்மை (பதார்த்த. 1076).
2. Medicated camphor;
பச்சைக்கற்பூரம் (தைலவ. தைல. 46.)
3. Crude calomel;
இரசகற்பூரம். (தைலவ. தைல. 69.)
4. A prepared arsenic;
வைப்புப்பாஷாணவகை.
5. A medicine;
மருந்து வகை. (யாழ். அக.)
pūram
n. pūrva-phalgunī.
The 11th nakṣatra;
பதினொராம் நட்சத்திரம்.
pūram
n. pūraṇā.
1. Nuptial ceremony, as completing a marriage (R. F.);
ஓரு மணச்சடங்கு.
2. See பூரணை1, 4. சயந்தை பூரநாமத்தவாவி (மேருமந். 2086).
.
pūram
n.
1. Scorpion;
தேள். (யாழ். அக.)
2. A centipede;
பூரான்.
3. Fruit;
பழம். (நாமதீப. 368.)
4. Gold;
பொன். (அரு. நி.)
DSAL