Tamil Dictionary 🔍

பகன்

pakan


துவாதசாதித்தருள் ஒருவன். பகன்றாமரைக்கண் கெடக்கடந்தோன் (திருக்கோ.184). 1. A sun-God, one of tuvātacātittar, q.v.; . 2. See பகாசுரன்

Tamil Lexicon


s. one of the twelve suns, துவாத சாதித்தருள் ஒருவர்; 2. a giant, பகாசுரன்.

J.P. Fabricius Dictionary


, [pakaṉ] ''s.'' One of the twelve suns, so called, or solar deities, as பகவான். W. p. 61. B'HAGA. 2. A giant, பகாசுரன்.

Miron Winslow


pakaṉ
n. bhaga.
1. A sun-God, one of tuvātacātittar, q.v.;
துவாதசாதித்தருள் ஒருவன். பகன்றாமரைக்கண் கெடக்கடந்தோன் (திருக்கோ.184).

2. See பகாசுரன்
.

DSAL


பகன் - ஒப்புமை - Similar