பூமுகம்
poomukam
பொலிந்த முகம் ; வீட்டு முன்முகப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொலிந்த முகம். பூமுக மழுங்கக் கொன்று (ஞானா. 45). 1. Cheerful face; வீட்டு முன்முகப்பு. Nā. 2. Porch;
Tamil Lexicon
pū-mukam
n. id.+.
1. Cheerful face;
பொலிந்த முகம். பூமுக மழுங்கக் கொன்று (ஞானா. 45).
2. Porch;
வீட்டு முன்முகப்பு. Nānj.
DSAL