Tamil Dictionary 🔍

பூப்பு

pooppu


பூப்படைதல் ; மாதவிடாய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூக்கை. 1. Flowering, blooming; மாதவிடாய். பூப்பின்புறப்பா டீராறு நாளும் (தொல். பொ. 187). 2. Menstruation;

Tamil Lexicon


v. n. see under பூ v.

J.P. Fabricius Dictionary


மகளிர் சூதகம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' Menstruation, இருதுவா தல்.

Miron Winslow


pūppu
n. பூ-.
1. Flowering, blooming;
பூக்கை.

2. Menstruation;
மாதவிடாய். பூப்பின்புறப்பா டீராறு நாளும் (தொல். பொ. 187).

DSAL


பூப்பு - ஒப்புமை - Similar