பறப்பு
parappu
பறக்கை ; விரைவு ; கவலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பறக்கை. 1. Flying, flight ; துரிதம் 2. Hasty, hurry, quickness, speed கவலை 3. Anxiety, care, concern;
Tamil Lexicon
மறதி.
Na Kadirvelu Pillai Dictionary
paṟappu,
n. id.
1. Flying, flight ;
பறக்கை.
2. Hasty, hurry, quickness, speed
துரிதம்
3. Anxiety, care, concern;
கவலை
DSAL