Tamil Dictionary 🔍

பூரிப்பு

poorippu


களிப்பு ; நிறைவு ; பருமன் ; மிகுமகிழ்ச்சி ; மிகுதி ; ஒளி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மிகுமகிழ்ச்சி. பூரிப்பொடு வாட்டங்க ளுறாதே (திருப்போ. சந். குயிற்பத்து. 7). 4. Satisfaction; cheerfulness, exhilaration, great joy; ஓளி. வைரத்தின் பூரிப்பு. Loc. 5. Lustre; மிகுதி. (சூடா.) 3. Plenty, abundance; பருமன். 2. Largeness, as of body; plumpness; நிறைவு. 1. Filling;

Tamil Lexicon


, ''v. noun.'' Filling, &c., ''as the verb.'' 2. Plumpness, fulness as of counte nance, செழிப்பு. 3. Satisfaction, cheer fulness, exhileration. 4. Abundance, plenty, மிகுதி.

Miron Winslow


pūrippu
n. பூரி-.
1. Filling;
நிறைவு.

2. Largeness, as of body; plumpness;
பருமன்.

3. Plenty, abundance;
மிகுதி. (சூடா.)

4. Satisfaction; cheerfulness, exhilaration, great joy;
மிகுமகிழ்ச்சி. பூரிப்பொடு வாட்டங்க ளுறாதே (திருப்போ. சந். குயிற்பத்து. 7).

5. Lustre;
ஓளி. வைரத்தின் பூரிப்பு. Loc.

DSAL


பூரிப்பு - ஒப்புமை - Similar