Tamil Dictionary 🔍

பப்பு

pappu


பரப்பு ; ஒப்பு ; துவரம்பருப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பரப்பு (திவா.) 1. Extension, width, breadth, area; துவரம் பருப்பு. Nurs. Dholl; ஒப்பு. (சூடா.) பப்பற வீட்டிருந்துணருநின் னடியார் (திருவாச. 20. 6). 2. Resemblance, likeness;

Tamil Lexicon


s. extension, width, breadth; 2. resemblance, likeness; 3. pulse (childish expression for பருப்பு).

J.P. Fabricius Dictionary


, [pppu] ''s.'' Extension, width, breadth, area, [''probably a change of'' பரப்பு.] 2. Resemblance, likeness, ஒப்பு. 3. (''Tel.'' பப்பு.) Pulse, ''a childish expression,'' பருப்பு.

Miron Winslow


pappu,
n.cf. பரப்பு-.
1. Extension, width, breadth, area;
பரப்பு (திவா.)

2. Resemblance, likeness;
ஒப்பு. (சூடா.) பப்பற வீட்டிருந்துணருநின் னடியார் (திருவாச. 20. 6).

pappu,
n. பருப்பு.
Dholl;
துவரம் பருப்பு. Nurs.

DSAL


பப்பு - ஒப்புமை - Similar