Tamil Dictionary 🔍

பூணிப்பு

poonippu


நோன்புநோற்றல் ; தீர்மானம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தீர்மானம். பூணிப் பொன்றுடையனாக (கம்பரா. அதிகா. 180). 2. Decision, resolve; பிரதிஞ்ஞை. பஃறலை பூழியிற் புரட்டலென் பூணிப்பாம் (கம்பரா. பிணிவீ. 63). 1. Vow;

Tamil Lexicon


தீர்ப்பு.

Na Kadirvelu Pillai Dictionary


pūṇippu
n. பூணி-.
1. Vow;
பிரதிஞ்ஞை. பஃறலை பூழியிற் புரட்டலென் பூணிப்பாம் (கம்பரா. பிணிவீ. 63).

2. Decision, resolve;
தீர்மானம். பூணிப் பொன்றுடையனாக (கம்பரா. அதிகா. 180).

DSAL


பூணிப்பு - ஒப்புமை - Similar