Tamil Dictionary 🔍

பரப்பு

parappu


இடவிரிவு ; உலகம் ; மிகுதி ; தொகுதி ; அளவு ; ஒரு நிலவளவு ; கடல் ; முகடு ; நிவேதனப் பொருள் ; கதவுநிலையின் மேலுள்ள மண்தாங்கிப் பலகை ; படுக்கை ; வரிக்கணக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


படுக்கை. 12. [T. parapu.] Bed, couch; கதவுநிலையின் மேலுள்ள மண்தாங்கிப்பலகை. 11. Lintel; முகடு. (W.) 10.Ceiling; . 9. cf. பிரப்பு. See பரப்பரிசி. கடல். (அக. நி.) 8. Sea, ocean; நெற்பரப்பு, நிலைப்பரப்பு என்றிருவகையான நிலவளவு. 7. Land measure, of two kinds, viz., neṟ-parappu, nilai-p-parappu; அளவு. (W.) 6. Range, compass, extent of a subject; தொகுதி. படர்சடைப் பரப்பும் (கோயிற்பு. நடராச. 33). 5. Mass; மிகுதி. (W.) 4. Multiplicity, variety of forms; உலகம். பரப்பினடுப் படுவதொரு மேருகிரி (கோயிற்பு. வியாக். 6) 3. World; வியாபகம். படரொளிப் பரப்பே (திருவாச. 22, 8). 2. Diffused or extended state of a being, corporeal or incorporeal; diffusion; overspreading; இடவிரிவு. நன்பெரும் பரப்பின் விசும்பு (பதிற்றுப்.17, 12) 1. [T. parapu, M. parappu.] Expanse, extension, space, surface, area; . See பரம்பு. பரப்பில் காசும் நெல்லும் நியோகம் எழுதி (S. I. I. vi, 29).

Tamil Lexicon


s. expanse, surface, area, விரிவு; 2. a bed, a couch, படுக்கை; 3. ceiling, மேற்பரப்பு; 4. a wooden support of the wall over a door or window, மண் டாங்கி; 5. a land measure for rice land of 12 குழி, நிலப்பரப்பு; 6. sea, ocean, கடல்; 7. multiplicity, variety of forms, மிகுதி.

J.P. Fabricius Dictionary


, [prppu] ''s.'' Expanse, extension, space, surface, area, superficies, விரிவு. 2. Diffus ed or extended state of a being, corpo real or incorporeal; diffusion, over-spread ing, வியாபகம். 3. Multiplicity, variety of forms, மிகுதி. 4. Range, compass, extent of a subject, &c., அளவு. 5. A land measure, for rice land, of twelve, குழி, called நெற்பரப்பு; for other lands, eighteen குழி, called நில or நிலைப்பரப்பு. 6. Sea. Ocean, கடல். 7. A ceil ing, மேற்பரப்பு. 8. A bed, a couch, படுக்கை --Of compounds expressing these mean ings are, இருட்பரப்பு, an expanse of dark ness; உலகப்பரப்பு, the wide expanse of the world; தேருட்பரப்பு, the platform of a car; மக்கட்பரப்பு, the vast extent of human beings; மேற்பரப்பு, a celling, &c.

Miron Winslow


parappu,
n. பரப்பு-,
1. [T. parapu, M. parappu.] Expanse, extension, space, surface, area;
இடவிரிவு. நன்பெரும் பரப்பின் விசும்பு (பதிற்றுப்.17, 12)

2. Diffused or extended state of a being, corporeal or incorporeal; diffusion; overspreading;
வியாபகம். படரொளிப் பரப்பே (திருவாச. 22, 8).

3. World;
உலகம். பரப்பினடுப் படுவதொரு மேருகிரி (கோயிற்பு. வியாக். 6)

4. Multiplicity, variety of forms;
மிகுதி. (W.)

5. Mass;
தொகுதி. படர்சடைப் பரப்பும் (கோயிற்பு. நடராச. 33).

6. Range, compass, extent of a subject;
அளவு. (W.)

7. Land measure, of two kinds, viz., neṟ-parappu, nilai-p-parappu;
நெற்பரப்பு, நிலைப்பரப்பு என்றிருவகையான நிலவளவு.

8. Sea, ocean;
கடல். (அக. நி.)

9. cf. பிரப்பு. See பரப்பரிசி.
.

10.Ceiling;
முகடு. (W.)

11. Lintel;
கதவுநிலையின் மேலுள்ள மண்தாங்கிப்பலகை.

12. [T. parapu.] Bed, couch;
படுக்கை.

parappu
n.
See பரம்பு. பரப்பில் காசும் நெல்லும் நியோகம் எழுதி (S. I. I. vi, 29).
.

DSAL


பரப்பு - ஒப்புமை - Similar