பூண்கட்டுதல்
poonkattuthal
உலக்கை முதலியவற்றிற்குப் பூண்பிடித்தல் ; பலப்படுத்துதல் ; போற்றுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பலப்படுத்துதல். 2. To add strength to; போற்றுதல். இந்த ருசியைப் பூண்கட்டிக்கொள்ளத் தேடுகிறவர்கள் கழிக்கச் சொன்னால் கழியார்களிறே (ஈடு, 1, 6, 8). To make much of; உலக்கை முதலியவற்றுக்குப் பூண் பிடித்தல். 1. To fasten a ferrule on;
Tamil Lexicon
pūṇ-kaṭṭu-
v. intr. பூண்+.
1. To fasten a ferrule on;
உலக்கை முதலியவற்றுக்குப் பூண் பிடித்தல்.
2. To add strength to;
பலப்படுத்துதல்.
pūṇ-kaṭṭu-,
v. tr. பூண்+.
To make much of;
போற்றுதல். இந்த ருசியைப் பூண்கட்டிக்கொள்ளத் தேடுகிறவர்கள் கழிக்கச் சொன்னால் கழியார்களிறே (ஈடு, 1, 6, 8).
DSAL