பூத்தட்டுதல்
poothattuthal
வெண்ணீறமாதற்பொருட்டு மெழுகையுருக்கித் தண்ணீரிலுற்றித் தகடாக்குகை. (J.) Reducing melted wax to flakes by pouring it into water in the process of whitening it;
Tamil Lexicon
, ''v. noun.'' Reducing melt ed wax to flakes by pouring it into water, in the process of whitening it, மெ ழுகைத்தகடாக்கல். ''(Jaff.)''
Miron Winslow
pū-t-taṭṭutal
n. perh. பூ3+.
Reducing melted wax to flakes by pouring it into water in the process of whitening it;
வெண்ணீறமாதற்பொருட்டு மெழுகையுருக்கித் தண்ணீரிலுற்றித் தகடாக்குகை. (J.)
DSAL