Tamil Dictionary 🔍

ஓட்டறுதல்

oattaruthal


உருக்கி அசுத்தம் போக்காமல் இயற்கையிலே சுத்தமுடையதாதல். ஓட்டற்ற செம்பொன்போலே (ஈடு, 1, 10, 9). 1. To be naturally pure without refining process; உருக்கிச் சுத்தஞ்செய்தல். 2. To purify by melting, as fine gold;

Tamil Lexicon


ōṭṭaṟu-
v. intr. ஓட்டு-+
1. To be naturally pure without refining process;
உருக்கி அசுத்தம் போக்காமல் இயற்கையிலே சுத்தமுடையதாதல். ஓட்டற்ற செம்பொன்போலே (ஈடு, 1, 10, 9).

2. To purify by melting, as fine gold;
உருக்கிச் சுத்தஞ்செய்தல்.

DSAL


ஓட்டறுதல் - ஒப்புமை - Similar