பூண்டு
poondu
சிறு செடி ; உள்ளிப்பூண்டு ; சிற்றடையாளம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See பூடு, 1. (நன். 304, மயிலை.) உள்ளிப்பூடு. 2. Garlic; சிற்றடையாளம். ஆண்பூண்டு கண்டாலும் பேசாமற் கட்டிட்டாள் (விறலிவிடு. 822). 3. Trace, vestige;
Tamil Lexicon
s. as பூடு, a plant or herb in general.
J.P. Fabricius Dictionary
, [pūṇṭu] ''s.'' [''as'' பூடு, ''which see.''] Any small plant, &c.
Miron Winslow
pūṇṭu
n. பூடு.
1. See பூடு, 1. (நன். 304, மயிலை.)
.
2. Garlic;
உள்ளிப்பூடு.
3. Trace, vestige;
சிற்றடையாளம். ஆண்பூண்டு கண்டாலும் பேசாமற் கட்டிட்டாள் (விறலிவிடு. 822).
DSAL