Tamil Dictionary 🔍

பூஞ்சை

poonjai


மங்கல்நிறம் ; வலுவற்றவன் ; கண்ணொளி மங்கல் ; பாழ் ; ஒட்டடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒட்டடை. (சங். அக.) 3. Cobweb; பாழ். (W.) 2. Barrenness, unfruitfulness; . 1. See பூஞ்சல்.

Tamil Lexicon


s. dimness of sight, மங்கல். பூஞ்சைநிலம், a barren ground, பாழ் நிலம்.

J.P. Fabricius Dictionary


மங்கல்.

Na Kadirvelu Pillai Dictionary


, [pūñcai] ''s.'' Dimness, or dulness of sight, மங்கல்.

Miron Winslow


pūnjcai
n. cf. பூஞ்சல்.
1. See பூஞ்சல்.
.

2. Barrenness, unfruitfulness;
பாழ். (W.)

3. Cobweb;
ஒட்டடை. (சங். அக.)

DSAL


பூஞ்சை - ஒப்புமை - Similar