பூச்சு
poochu
தடவுகை ; மேற்பூசுகை ; வெளிப்பகட்டு ; கஞ்சிப்பசை ; மருந்துப்பற்று ; குற்றம் முதலியன மறைக்கை ; இதமான செயல் முதலியன ,
தமிழ் - தமிழ் அகரமுதலி
கஞ்சிப்பசை. (W.) 3. Starch; மேற்பூசுகை. பொன்பொருவ நொய்யர்புனை பூச்சுடைமை (பிரபோத. 11, 66). 2. Coating, gilding, plating, tinning; plastering; தடவுகை. தேசுற்றிடு பூச்சன்பொடு சேர்ப்பார் (சிவரக. நைமிச. 26). 1. Daubing, smearing, anointing; மருந்துப்பற்று. 4. Medicinal paste, plaster; இதமான செயல்முதலியன. மற்றோர் பூச்சிலை (தேவா. 351, 4). 7. Soothing act or word; . 6. See பூச்சியம், 9. (W.) வெளிப்பகட்டு. (W.) 5. External show, pretence;
Tamil Lexicon
v. n. see under பூசு.
J.P. Fabricius Dictionary
, ''v. noun.'' Daubing, smearing, anointing, plastering, painting, தடவுகை. 2. A coating, gilding, plating, tinning, மேற்பூச்சு. 3. External show, pretence, வெளிக்காட்சி, 4. Palliation, mitigation, குற்றமறைக்கை. 5. Starch stiffening, கஞ்சிப் பசை. ''(Old Dic.)''
Miron Winslow
pūccu;
n. பூசு-.
1. Daubing, smearing, anointing;
தடவுகை. தேசுற்றிடு பூச்சன்பொடு சேர்ப்பார் (சிவரக. நைமிச. 26).
2. Coating, gilding, plating, tinning; plastering;
மேற்பூசுகை. பொன்பொருவ நொய்யர்புனை பூச்சுடைமை (பிரபோத. 11, 66).
3. Starch;
கஞ்சிப்பசை. (W.)
4. Medicinal paste, plaster;
மருந்துப்பற்று.
5. External show, pretence;
வெளிப்பகட்டு. (W.)
6. See பூச்சியம், 9. (W.)
.
7. Soothing act or word;
இதமான செயல்முதலியன. மற்றோர் பூச்சிலை (தேவா. 351, 4).
DSAL