Tamil Dictionary 🔍

பூஞ்சு

poonju


ஒட்டடை ; மரத்தின்மீது ஈரத்தாலுண்டாகும் பாசி ; மங்கல்நிறம் ; பலாச்சுளையின் மேலுள்ள நார்ப்பகுதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. See பூஞ்சணம். (யாழ். அக.) . 2. See பூஞ்சல், 1. (W.) பலாச்சுளையின் மேலுள்ள நார்ப்பகுதி. Nā. Layer of fibres enclosing the flesh of a jack-fruit;

Tamil Lexicon


s. mouldiness, பூசணம்; 2. cobwebdust, ஒட்டடை. பூஞ்சுபற்ற, -பிடிக்க, to get mouldy or dusty.

J.P. Fabricius Dictionary


ஒட்டை, பூசு.

Na Kadirvelu Pillai Dictionary


, [pūñcu] ''s.'' Mouldiness; mildew, stain by damp, பூசணம். 2. cobwebs and dust, as collected about a house, &c., ஒட்டடை. ''(c.)''

Miron Winslow


pūnjcu
n. T. būdzu.
1. See பூஞ்சணம். (யாழ். அக.)
.

2. See பூஞ்சல், 1. (W.)
.

pūnjcu
n.
Layer of fibres enclosing the flesh of a jack-fruit;
பலாச்சுளையின் மேலுள்ள நார்ப்பகுதி. Nānj.

DSAL


பூஞ்சு - ஒப்புமை - Similar