பூச்சி
poochi
சிற்றுயிர் ; குடற்புழு ; குழந்தைகளை அச்சுறுத்தற்கேனும் சிரிப்பிப்பதற்கேனும் சொல்லும் சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குழந்தைகளைப் பயழுறுத்தற்கேனும் சிரிப்பிப்பதற் கேனும் சொல்லும் சொல். Colloq. 3. Word meaning hobgoblin, used either to frighten or make children laugh; குடர்ப்புழு. 2. Worms in the intestines; சிறுசெந்து. 1. Insect, beetle, worm or any small reptile
Tamil Lexicon
s. an insect, a reptile; 2. (in combin.) covering etc. as in கண்ணாம் பூச்சி; 3. (Tel.) a ghost. பூச்சி காட்ட, (with dat.), to scare or frighten one.
J.P. Fabricius Dictionary
puucci பூச்சி insect, bug, worm, germ
David W. McAlpin
, [pūcci] ''s.'' An insect, beetle, worm or any small reptile, சிறுசெந்து. 2. ''[in combin.]'' Covering, &c. See கண்ணாம்பூச்சி. ''(c.)'' 3. ''(Tel.)'' A ghost.
Miron Winslow
pūcci
n. cf. bhūta. [T. būci M. pūcci.]
1. Insect, beetle, worm or any small reptile
சிறுசெந்து.
2. Worms in the intestines;
குடர்ப்புழு.
3. Word meaning hobgoblin, used either to frighten or make children laugh;
குழந்தைகளைப் பயழுறுத்தற்கேனும் சிரிப்பிப்பதற் கேனும் சொல்லும் சொல். Colloq.
DSAL