Tamil Dictionary 🔍

பீச்சு

peechu


பீச்சப்பட்டது. பிள்ளைப்பாலில் இரண்டு பீச்சுக்கொடு. Loc. That which is discharged at one squirt of squecre:

Tamil Lexicon


III. v. t. (prop. பீர்ச்சு) eject watery stools, கழி; 2. squirt, syringe. மருந்தைப் பவனவாயாலே பீச்ச, to give one an injection. காக்காய் உயர இருந்து பீச்சுகிறது, a crow squirts its excrements from on high.

J.P. Fabricius Dictionary


, [pīccu] கிறேன், பீச்சினேன், வேன், பீச்சு, ''v. a.'' [''com for'' பீர்ச்சு.] To eject watery stools, மலங்கழிய. 2. To squirt, நீர்பீச்ச.

Miron Winslow


pīccu
n. பீச்சு-.
That which is discharged at one squirt of squecre:
பீச்சப்பட்டது. பிள்ளைப்பாலில் இரண்டு பீச்சுக்கொடு. Loc.

DSAL


பீச்சு - ஒப்புமை - Similar