Tamil Dictionary 🔍

மூச்சு

moochu


உயிர்ப்பு ; ஆண்மை ; பலம் ; முயற்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுவாசம். மூச்சுவிடு முன்னே முந்நூறு நானூறும் (தனிச். சிந். 111, 1). 1. Respiration, breath; ஆண்மை. (யாழ். அக.) 2. Manliness; பிரயத்தனம். முதல் மூச்சில். Loc. 4. Effort; பலம். (யாழ். அக.) 3. Strength;

Tamil Lexicon


s. breath or respiration, சுவாசம்; 2. life, உயிர்ப்பு; 3. strength, பலம். அவன் மூச்சொடுங்கி வருகிறது, he is breathing his last. மூச்சுக் காட்டாமற் போ, go without making the least noise. ஒரே மூச்சாய் வாசிக்க, to read in one breath. மூச்சடக்க, to draw in the breath. மூச்சுத் தாங்கல், மூச்சடைப்பு, shortness of breath, asthma. மூச்சுப் பேச்சில்லாமை, பேச்சு மூச்சில் லாமை, absolute silence. மூச்சு வாங்க, -எடுக்க, to draw or fetch breath, to inhale. மூச்சுவிட, to breathe, to respire. பெருமூச்சு, see under பெருமை.

J.P. Fabricius Dictionary


உயிர்ப்பு.

Na Kadirvelu Pillai Dictionary


muuccu மூச்சு breath; life

David W. McAlpin


, [mūccu] Respiration, breath, சுவாசம. ''(c.)'' 2. Life, strength, ஆண்மை. நீயொருமூச்சுப்போடு. Give an impulse, ''used in pounding.'' ஏன்ஒரேமூச்சாய்வாசிக்கிறாய். Why are you reading in one breath? அவர்கள்முழுமூச்சாய்வந்துவிழுந்தார்கள்.....They rushed on breathlessly. எனக்குமூச்சடைக்கிறது. I have difficulty of breathing.

Miron Winslow


mūccu
n. [M. mūccu.]
1. Respiration, breath;
சுவாசம். மூச்சுவிடு முன்னே முந்நூறு நானூறும் (தனிச். சிந். 111, 1).

2. Manliness;
ஆண்மை. (யாழ். அக.)

3. Strength;
பலம். (யாழ். அக.)

4. Effort;
பிரயத்தனம். முதல் மூச்சில். Loc.

DSAL


மூச்சு - ஒப்புமை - Similar