Tamil Dictionary 🔍

பிச்சு

pichu


பித்தநீர் ; பைத்தியம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பைத்தியம். பிச்செமை யேற்றிய பெரியோன் (திருவாச. 3, 107). 2. Madness, infatuation; பித்த நீர். புறாவின் பிச்சும் (கொக்கோ. 1, 27). 1. Bile;

Tamil Lexicon


பித்து, s. bile. பிச்செடுத்தது, பிச்சுக் கலங்கிப் போயிற்று, the gall is overflown.

J.P. Fabricius Dictionary


பித்து.

Na Kadirvelu Pillai Dictionary


, [piccu] ''s.'' [''also'' பித்து.] Bile; [''from Sa. Pichcha,'' venomous saliva of a snake.]

Miron Winslow


piccu
n. pitta. [T. picci M. pi-cu.]
1. Bile;
பித்த நீர். புறாவின் பிச்சும் (கொக்கோ. 1, 27).

2. Madness, infatuation;
பைத்தியம். பிச்செமை யேற்றிய பெரியோன் (திருவாச. 3, 107).

DSAL


பிச்சு - ஒப்புமை - Similar