Tamil Dictionary 🔍

பேச்சு

paechu


பேசுதல் ; சொல் ; மொழி ; புகழ் ; உரையாடல் ; செய்தி ; வதந்தி ; கட்டுரை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கட்டுரை. பிண்டியும் போதியும் பேணுவார் பேச்சினை (தேவா. 83, 10). 8. Discourse, harangue; சம்பாஷணை. Colloq. 4. Conversation, talk; செய்தி. (W.) 5. Errand, message, verbal communication, report; பிரஸ்தாபம் . 6. Rumour; வார்த்தை பேயர்தாம் பேசு மப்பேச்சை (திவ். பெரியதி. 9, 7, 7). 7. Word, utterance; பாஷை. 2. Speech, language; பேசுகை.பேரமளிப் பேச்செலாம் (பாரத. அருச்சுனன்றவ. 63). 1. Speaking; புகழ். (W.) 3. Praise;

Tamil Lexicon


v. n. & s. speaking, பேசுதல்; 2. speech, language, பாஷை; 3. talk, conversation, சம்பாஷணை; 4. rumour, வதந்தி; 5. discourse, பிரசங்கம்; 6. errand, report, செய்தி. பேச்சழிய, பேச்சுத் தப்ப, to fail in keeping one's word. பேச்சற்றவன், one who does not keep his word; 2. a silent ascetic. பேச்சாடித்துணை, பேச்சாட்டுத்-, பேச் சோடு-, one to talk with. பேச்சாளி, a good speaker; 2. an up- பெற்ற தகப்பன் (தாய்) one's own father (mother). பெற்றவன் (fem. பெற்றவள்). the father. பெற்றார், பெற்றோர், the parents. பெற்றார் பிறந்தார், parents, brothers & sisters. பெற்று வளர்க்க, to bring forth & bring up a child. வரம் பெற்றவன், a gifted man. விலையேறப் பெற்ற, precious, costly, of great value. பெறல், பெறுதல் v. n. obtaining; 2. getting, finding. பேறு, s. see separately.

J.P. Fabricius Dictionary


peeccu- பேச்சு speech, talk

David W. McAlpin


, ''v. noun.'' Speaking, பேசுதல். 2. Speech, language, பாஷை. 3. Decla ration, expression, விளம்புதல். 4. praise, புகழ். 5. Conversation, talk, subject of conversation, சம்பாஷணை. 6. Errand,

Miron Winslow


pēccu
n. பேசு-.
1. Speaking;
பேசுகை.பேரமளிப் பேச்செலாம் (பாரத. அருச்சுனன்றவ. 63).

2. Speech, language;
பாஷை.

3. Praise;
புகழ். (W.)

4. Conversation, talk;
சம்பாஷணை. Colloq.

5. Errand, message, verbal communication, report;
செய்தி. (W.)

6. Rumour;
பிரஸ்தாபம் .

7. Word, utterance;
வார்த்தை பேயர்தாம் பேசு மப்பேச்சை (திவ். பெரியதி. 9, 7, 7).

8. Discourse, harangue;
கட்டுரை. பிண்டியும் போதியும் பேணுவார் பேச்சினை (தேவா. 83, 10).

DSAL


பேச்சு - ஒப்புமை - Similar