Tamil Dictionary 🔍

பொச்சு

pochu


குற்றம் ; பழத்தில் கேடடைந்த பகுதி ; தேங்காய்மட்டை ; பெண்குறி ; பெண்குறிமயிர் ; மலத்துளை ; மயிர்க்கொத்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. See பொச்சம், 1. (W.) பெண்குறி மயிர் (W.) 1. Crines muliebries pudendi; பெண்குறி. : Loc. 2. Pudendum muliebre; மலத்துவாரம். (W.) 3. Anus; மயிர்க்கொத்து. (W.) 4. [T. boccu.] Quantity of hair; பழத்தில் சேதமடைந்த பகுதி. (J.) 2. Blighted part, as in jack-fruits, mangoes, etc.; . 3. See பொச்சம், 4. (J.)

Tamil Lexicon


பொச்சம், s. flaw, defect; 2. as பொச்சம்.

J.P. Fabricius Dictionary


தேங்காய்மட்டை.

Na Kadirvelu Pillai Dictionary


, [poccu] ''s.'' [''improp. for'' பொச்சம்.] Flaw, defect, குற்றம். 2. ''[prov.]'' Blighted parts in jack-fruit or mangoes. 3. As பொச்சம், 3.

Miron Winslow


poccu
n. பொச்சம்.
1. See பொச்சம், 1. (W.)
.

2. Blighted part, as in jack-fruits, mangoes, etc.;
பழத்தில் சேதமடைந்த பகுதி. (J.)

3. See பொச்சம், 4. (J.)
.

poccu
n. cf. puccha. [K. boccu.]
1. Crines muliebries pudendi;
பெண்குறி மயிர் (W.)

2. Pudendum muliebre;
பெண்குறி. : Loc.

3. Anus;
மலத்துவாரம். (W.)

4. [T. boccu.] Quantity of hair;
மயிர்க்கொத்து. (W.)

DSAL


பொச்சு - ஒப்புமை - Similar