Tamil Dictionary 🔍

பூசுதன்

poosuthan


பூமியின் புதல்வனான செவ்வாய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[பூமியின் புதல்வன்] செவ்வாய். (யாழ். அக.) Mars, as son of the Earth;

Tamil Lexicon


செவ்வாய்.

Na Kadirvelu Pillai Dictionary


--பூமகன், ''s.'' Mars; ''(lit.)'' son of the earth, செவ்வாய்.

Miron Winslow


pū-cutaṉ
n. phṉ+suta.
Mars, as son of the Earth;
[பூமியின் புதல்வன்] செவ்வாய். (யாழ். அக.)

DSAL


பூசுதன் - ஒப்புமை - Similar