Tamil Dictionary 🔍

பூசுரன்

poosuran


பார்ப்பான் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிராமணன். பூசுரன் ஞானசம்பந்தன் சொன்ன (தேவா. 539, 11). Brahman, considered as god on earth;

Tamil Lexicon


pū-curaṉ
n. bhū-sura.
Brahman, considered as god on earth;
பிராமணன். பூசுரன் ஞானசம்பந்தன் சொன்ன (தேவா. 539, 11).

DSAL


பூசுரன் - ஒப்புமை - Similar