பாசுபதன்
paasupathan
சிவனை வழிபடுவோன் ; பாசுபதத்தையுடைய சிவபிரான் ; சைவர்களுக்குள் பாசுபத முறையைப் பின்பற்றுவோன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிவபெருமான் பார்த்தனுக் கருள்கள் செய்த பசுபதன் (தேவா.389, 6). 1. šiva; சிவனை வழிபடுவோன். (சூடா.) 3. Worshipper of šiva; சைவர்களுக்குள் பாசுபதமுறையை அநுசரிப்போன். (திவா.) 2. Follower of the system of pācupatam among the šaivaites;
Tamil Lexicon
pācupataṉ
n. id.
1. šiva;
சிவபெருமான் பார்த்தனுக் கருள்கள் செய்த பசுபதன் (தேவா.389, 6).
2. Follower of the system of pācupatam among the šaivaites;
சைவர்களுக்குள் பாசுபதமுறையை அநுசரிப்போன். (திவா.)
3. Worshipper of šiva;
சிவனை வழிபடுவோன். (சூடா.)
DSAL