புதன்
puthan
ஒன்பது கோள்களுள் ஒன்று ; கிழமைகளுள் ஒன்று ; புலவன் ; தேவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 2. See புதன்கிழமை. கிரகம் ஒன்பதனுள் ஒன்று. (சாதகா. பொது. 17.) 1. The planet mercury, one of nine kirakam, q.v.; புலவன். (அக. நி.) 3. Wise or learned man, poet; வானவன். புதர்க்கடு வேள்விச்சாலை (திருவிளை. மாணிக். 31). 4. Celestial Being;
Tamil Lexicon
s. Mercury, the planet; 2. a learned or wise man, புலவன்; 3. a supernal, a god, தேவன். புதன்கிழமை, புதவாரம், Wednesday.
J.P. Fabricius Dictionary
, [putaṉ] ''s.'' Mercury the planet, or its regent, son of the moon by the wife of Jupiter, for which, the moon is afflicted with the consumption, and wanes one half of each month, நவக்கோளிலொன்று. 2. [''pl.'' புதர்.] A wise or learned man, a poet, புல வன். W. p. 66.
Miron Winslow
putaṉ
n. Budha.
1. The planet mercury, one of nine kirakam, q.v.;
கிரகம் ஒன்பதனுள் ஒன்று. (சாதகா. பொது. 17.)
2. See புதன்கிழமை.
.
3. Wise or learned man, poet;
புலவன். (அக. நி.)
4. Celestial Being;
வானவன். புதர்க்கடு வேள்விச்சாலை (திருவிளை. மாணிக். 31).
DSAL