Tamil Dictionary 🔍

பூசுத்தி

poosuthi


பூமியில் நீரைத் தெளித்துச் செய்யும் துப்புரவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூமியில் நீர்தெளித்துச் செச்ய்யும் சுத்தி. (W.) Cleaning the floor by sprinkling water, as before laying the leaves for dinner;

Tamil Lexicon


, ''s.'' Cleaning or smearing a place, ஸ்தலசுத்தி.

Miron Winslow


pū-cutti
n. phū+.
Cleaning the floor by sprinkling water, as before laying the leaves for dinner;
பூமியில் நீர்தெளித்துச் செச்ய்யும் சுத்தி. (W.)

DSAL


பூசுத்தி - ஒப்புமை - Similar