Tamil Dictionary 🔍

பூதன்

poothan


ஆன்மா ; மகன் ; தேய்பிறைப் பதினான்காம் திதி ; பூதத்தாழ்வார் ; கடுக்காய் ; தூயன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See பூதனம். (மலை.) . 3. See பூதத்தாழ்வார். பொய்கை பூதன் பேயார் (அஷ்டப். நூற்றெட். காப்பு). மகன். (யாழ். அக.) 2. Son; ஆன்மா. (பிங்.) 1. The soul; பரிசுத்தன். புனமயி லுமையொடும் புணர்ந்த பூதனே (வேதாரணி. விநாயக. 43). Purified soul; கிருஷ்ணபட்சத்துப் பதினான்காந் திதி. (யாழ். அக.) The 14th titi of the dark fortnight;

Tamil Lexicon


சங்கரன், சண்முகன்.

Na Kadirvelu Pillai Dictionary


pūtaṉ
n. bhūta.
1. The soul;
ஆன்மா. (பிங்.)

2. Son;
மகன். (யாழ். அக.)

3. See பூதத்தாழ்வார். பொய்கை பூதன் பேயார் (அஷ்டப். நூற்றெட். காப்பு).
.

pūtaṉ
n.
See பூதனம். (மலை.)
.

pūtaṉ
n. bhūtā.
The 14th titi of the dark fortnight;
கிருஷ்ணபட்சத்துப் பதினான்காந் திதி. (யாழ். அக.)

pūtaṉ,
n. pūta.
Purified soul;
பரிசுத்தன். புனமயி லுமையொடும் புணர்ந்த பூதனே (வேதாரணி. விநாயக. 43).

DSAL


பூதன் - ஒப்புமை - Similar