Tamil Dictionary 🔍

பசதன்

pasathan


சூரியன் ; இந்திரன் ; அக்கினி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சூரியன். 1. Sun; அக்கினி. 3. Fire; இந்திரன். 2. Indra;

Tamil Lexicon


pacataṉ,
n. pacata. (யாக். ஆக.)
1. Sun;
சூரியன்.

2. Indra;
இந்திரன்.

3. Fire;
அக்கினி.

DSAL


பசதன் - ஒப்புமை - Similar