Tamil Dictionary 🔍

பசித்தல்

pasithal


பசியெடுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பசிகொள்ளுதல் பசிப்புயிர் ரறியாப் பான்மைத்து (மணி.14, 58). To be hungry.

Tamil Lexicon


paci-,
11 v. intr. cf. pac. [K. pasi, M. payikka.]
To be hungry.
பசிகொள்ளுதல் பசிப்புயிர் ரறியாப் பான்மைத்து (மணி.14, 58).

DSAL


பசித்தல் - ஒப்புமை - Similar