பூசன்மயக்கு
poosanmayakku
வேந்தன் இறந்துபட்டானாக அவனது குடிகன் இரங்குதலைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 10, சிறப்.7.) 2. (Puṟap.) Theme describing the wailing of the subjects on the death of their king; ¢குலழுதற்பிள்ளை யிறக்கச் சுற்றத்தார் புலம்புதலைச் சொல்லும் புறத்துறை (பு. வெ. 10, சிறப். 6). 1. (Puṟap.) Theme describing the wailing of the kinsfolk on the death of a young warrior;
Tamil Lexicon
pūcaṉ-mayakku
n. பூசல்1+.
1. (Puṟap.) Theme describing the wailing of the kinsfolk on the death of a young warrior;
¢குலழுதற்பிள்ளை யிறக்கச் சுற்றத்தார் புலம்புதலைச் சொல்லும் புறத்துறை (பு. வெ. 10, சிறப். 6).
2. (Puṟap.) Theme describing the wailing of the subjects on the death of their king;
வேந்தன் இறந்துபட்டானாக அவனது குடிகன் இரங்குதலைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 10, சிறப்.7.)
DSAL