Tamil Dictionary 🔍

கண்மயக்கு

kanmayakku


கண்களாற் கவருதல் ; மாயத் தோற்றம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாயத்தோற்றம். 2. llusion; hallucination; கண்களால் வசீகரிக்கை. 1. Bewitching, captivating with the eyes;

Tamil Lexicon


மயக்கம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Fascination of the eyes, bewitching, captivating, கண்ணினா ல்மயக்குமயக்கு.

Miron Winslow


kaṇ-mayakku
n. id.+.
1. Bewitching, captivating with the eyes;
கண்களால் வசீகரிக்கை.

2. llusion; hallucination;
மாயத்தோற்றம்.

DSAL


கண்மயக்கு - ஒப்புமை - Similar