Tamil Dictionary 🔍

பூசன்மாற்று

poosanmaatrru


நிரைகவர்ந்த வெட்சியார் மீட்க வந்த கரந்தையாரைப் போரில் அழித்தமை கூறும் புறத்துறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிரைகவர்ந்த வெட்சியார் மீட்கவந்த கரந்தையாரைப் போரிலழித்தமை கூறும் புறத்துறை. (பு. வெ.1, 10.) Theme describing the success of the invaders seizing the cows, and defeating the forces that pursue to recover them;

Tamil Lexicon


pūcaṉ-māṟṟu
n.id.+. (Puṟap.)
Theme describing the success of the invaders seizing the cows, and defeating the forces that pursue to recover them;
நிரைகவர்ந்த வெட்சியார் மீட்கவந்த கரந்தையாரைப் போரிலழித்தமை கூறும் புறத்துறை. (பு. வெ.1, 10.)

DSAL


பூசன்மாற்று - ஒப்புமை - Similar