பான்மயக்கம்
paanmayakkam
ஒரு பாற்குரிய சொல் வேறொரு பாற்குரிய சொல்லுடன் வழங்கல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருபால் ஏனைப்பாலின்கண் மயங்குதலாகிய வழுவின் அமைதி. (சிலப்.17, பெரியவனை.) (Gram.) Approved use of one pāl for another;
Tamil Lexicon
, [pāṉmykkm] ''s. [in gram.]'' Allowed use of the singular number for the plural or the contrary; [''ex'' பால்.]--For such combinations, see பால்.
Miron Winslow
pāṉ-mayakkam
n. பால்2+.
(Gram.) Approved use of one pāl for another;
ஒருபால் ஏனைப்பாலின்கண் மயங்குதலாகிய வழுவின் அமைதி. (சிலப்.17, பெரியவனை.)
DSAL